
சர்வதேச ரீதியில் 16 வருடங்களுக்கு மேலான பார்சல் சேவையில் அனுபவம் மிக்க தீபராம் ஊடாக இலங்கை இந்தியா UK இல் இருந்து உங்களின் அன்புக்குரியவர்களுக்கு பார்சல்களை எல்லா நாடுகளுக்கும் அனுப்ப முடியும்.
இலங்கையில் யாழ்ப்பாணம் நெல்லியடி police station முன்பாகவும் மற்றும் , கொழும்பில் வெள்ளவத்தை, 33 lane dfcc பேங்க் முன்பாகவும் அமைந்துள்ளது.
குறைந்த விலையில் சிறந்த சேவையினை பெற்றுக் கொள்ள கூடிய வகையில் இக் கிளைகள் அமைய பெற்றுள்ளது. UK அனுப்புவதற்கான விலை 10KG மேல் 1300 /-
இலங்கை மட்டுமன்றி தீபராமின் கிளைகள் UK மற்றும் இந்தியாவிலும் பரந்துள்ளது. இந்தியாவில் KKNAGAR VAYALUR MAIN ROAD TRICHY மற்றும் சென்னையில் TNAGAR மற்றும் VALASARAVAAKKAM போன்ற இடங்களில் சேவைகளை வழங்குகிறது.
UK இல் 6 கிளைகளை கொண்டுள்ளது EASTHAM , WEMBLEY , CROYDON , HAYS , LEWISHAM AND COVENTRY . இக் கிளைகள் மூலமாக நீங்க எந்த நாடுகளுக்கும் பார்சல் சேவையினை சிறந்த விலையில் பெற்றுக் கொள்ள முடியும்